வஞ்சனை, ஏவல்கள் தீர பலவித தோஷங்கள் நீங்க.கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில் இருக்கும் திரட்சிகள் தீர
ஓம்கிலி அங்உங்
இடதுகையில் சிறிதளவு வீபூதியை எடுத்துக்
கொண்டு அதில் கணபதியின் சுழியான “உ”
என்பதை எழுதிக் கொள்ள வேண்டும். பின்னர்
அந்த திரு நீற்றைப் பார்த்து கணபதியின் மூல
மந்திரத்தை இருநூற்றி எட்டு தடவைகள்
செபிக்க வேண்டும் என்கிறார்.
இப்படி செபிக்கப்
இப்படி செபிக்கப்
பட்ட விபூதியை அணிவதால் சுரமுடன்
ஜன்னியும் தீருமாம், குன்மமுடன் காசமும்
தீருமாம் வஞ்சனை, ஏவல்கள் தீருமாம்.
அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம்.
அத்துடன் பலவித தோஷங்கள் நீங்குமாம்.
இது தவிர கரப்பான், கெர்ப நோய்கள் வயிற்றில்
இருக்கும் திரட்சிகள் எல்லாம் தீரும் என்கிறார்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே
ஆதி கணபதி, மகா கணபதி, நடன கணபதி, சக்தி
கணபதி, பால கணபதி, உச்சிட்ட கணபதி, உக்கிர
கணபதி, மூல கணபதி என எட்டு வகை
கணபதி இருப்பதாக கூறுகிறார்.
இந்த எட்டு
இந்த எட்டு
வகை கணபதிக்கும் ஒரே முலமந்திரம்
இருக்கிறது. அது “ஓம் கிலி அங் உங்”
Comments
Post a Comment