உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை

மந்திர தேவதை: உச்சிஷ்ட கணபதி;
ரிஷி: கங்கோள ரிஷி;
சந்தம்: விராட். 
உச்சிஷ்ட கணபதி மந்திரம்:
ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
கம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா;
ஓம் நம: உச்சிஷ்ட கணேசாய 
    ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா


பலன்: உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக சத்ரு ஜயம், தேர்வுகளிலும் தேர்தல்களிலும் வெற்றி, சர்வ ஜன வசியம், சகல காரியஸித்தி போன்ற சுப பலன்கள் உண்டாகும்.

Comments

Popular posts from this blog

மந்திரங்கள் பற்றிய விளக்கம்

கணபதி வசிய மந்திரம் வெளியே செல்லும் முன்