கணபதி வசிய மந்திரம் வெளியே செல்லும் முன்

ஹரி ஓம் திருவுள்ளமே ஆதித் திருவுள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே|
உன்முகம் என்முகமாக உன் கண் என் கண்ணாக|
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

Comments

  1. மிகவும் தெளிவான விளக்கம். மனமகிழ்ச்சியுடன் நன்றிகள் கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  2. சிவாயநம!🌷👏
    அருள் கூர்ந்த மிக
    தெளிவான விளக்கம்
    ஐயா!🙏🙏🙏
    இதை கேட்பதற்கே
    புண்ணியம் செய்திருக்க
    வேண்டும்.
    கோடி நன்றிகள் ஐயா! மேலும் தாங்கள் நிறைய
    ஆன்மீக சாதகர்களுக்கு
    வழங்க வேண்டும்
    என்று வேண்டுகிறோம்.
    🙏🙏🙏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

மந்திரங்கள் பற்றிய விளக்கம்

உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை