Posts

Showing posts from September, 2018

உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை

மந்திர தேவதை: உச்சிஷ்ட கணபதி; ரிஷி: கங்கோள ரிஷி; சந்தம்: விராட்.  உச்சிஷ்ட கணபதி மந்திரம்: ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா; ஓம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா; கம் ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா; ஓம் நம: உச்சிஷ்ட கணேசாய      ஹஸ்தி பிசாசி லிஹே ஸ்வாஹா பலன்: உச்சிஷ்ட கணபதி மந்திரத்தை ஜபிப்பதன் மூலமாக சத்ரு ஜயம், தேர்வுகளிலும் தேர்தல்களிலும் வெற்றி, சர்வ ஜன வசியம், சகல காரியஸித்தி போன்ற சுப பலன்கள் உண்டாகும்.